How to cook?
Posted in Editor's Desk on 04/05/2012 04:21 pm by Lifcoblogadmin
1971 ஆம் ஆண்டு – நிறைய சமையல் புத்தகங்கள் வெளிவராத கால கட்டத்திலேயே, தென்னிந்திய சமையலுக்கென ப்ரத்யேகமாக வெளிவந்த எமது தமிழ் நூல் “சமைப்பது எப்படி?” இன்றும் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகின்றது. இதுவே ஆங்கிலத்திலும் இந்நூல் வெளியிட, தூண்டுகோலாயிருந்தது. எமது ஆங்கில “How to Cook” புத்தகம், புது வடிவில்,பல புதிய சேர்க்கைகளுடன் வெளிவரவிருக்கின்றது. விரைவில் எதிர்பாருங்கள்!
- வசுதா முரளி.
