Home
SarvaRagoNivarakaSriSuryaSatakam
அன்மையில் வெளியான லிப்கோவின் ”சூரிய ஸதகம்”என்ற நூலில் இடம் பெற்றுள்ள ஸ்லோகங்களை ஆசிரியர் திரு.எம்.கே.வெங்கட்ராமன் அவர்கள், வாசகர்களின் உச்சரிப்பு வசதிக்காக மதிஒளி ஸரஸ்வதி அவர்களது திருக்கரத்தால் ஒலிநாடா ஒன்றை வெளியிட்டார்.அதனை வாசகர்களுக்காக இலவச Download செய்யும் வசதியை நாங்கள் அளித்துள்ளோம். அனைவரும் இவ்வசதியை பயன்படுத்தி தெளிவாக ஸ்லோகங்களை உச்சரித்து பலன் அடைவீராக!

அர்த்தஞானத்துடன் படனம், ஸ்ரவணம் செய்தால் பலன்கள் பல மடங்களாக பெருகும். ஸப்தாகக்ரம படன வசதிக்காக, கிழமைகள் படி ஏழு Trackகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதோடு, புத்தகத்தையும் வாங்கி audioவுடன் கூடவே வாசித்து வந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்.
Buy Books Download Album
TrackDownload(MP3)
Track 01 Sunday
Download
Track 02 Monday
Download
Track 03 Tuesday
Download
Track 04 Wednesday
Download
Track 05 Thursday
Download
Track 06 Friday
Download
Track 07 Saturday
Download