Home
PrintE-mail
Hindi-Tamil DictionaryGood English

Tamil-Tamil-English Great Dictionary
See larger image



See few pages inside this book

Tamil-Tamil-English Great Dictionary

தமிழ்-தமிழ்-ஆங்கிலப் பேரகராதி

Book Language : Tamil
Book Edition : 1
Number of Pages : 1056
Book code: 183
Price per Unit (piece): Rs. 250.00

பற்பல ஆண்டுகளின் அனுபவத்தால் தொகுக்கப்பெற்ற நடைமுறை சொற்களஞ்சியம்! தமிழைப் பிழையறக் கற்கப் பெரிதும் பயன்படும் நூல்! லிப்கோ அகராதிகளுக்கே உரித்தான பொது அறிவு பொலியும் பிற்சேர்க்கையுடன் பெரிய அளவில் 1056 பக்கங்கள்



Customer Reviews:

Lifcoadmin  (Monday, 14 September 2009)
Rating: 5
மெகா லிப்கோ டிக்‌ஷனரி,கிரேட் லிப்கோ டிக்‌ஷனரி,லிட்டில் லிப்கோ டிக்‌ஷனரி,லிட்டில் டைனி டிக்‌ஷனரி, லிப்கோ தமிழ்-தமிழ்-ஆங்கிலப்
பேரகராதி என்ற லிப்கோவின் டிக்‌ஷனரிகளின் வரிசையில் தற்போது மாணவர்களுக்கு தினசரி கையில் எடுத்துச் செல்லும் வகையில் நோட்டுப் புத்தகவடிவில் லிப்கோ ஸ்டூடண்ஸ்- இங்கிலீஸ்- தமிழ் அகராதி வெளியாகிஉள்ளது. புதிய வருகையான இந்த டிக்‌ஷனரி மாணவர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழி அறிவு வளர்ச்சிக்கும்,சந்தேக விளக்கங்களை அறிவதற்கும் மாணவர்களுக்கு இந்த புதிய டிக்‌ஷனரி பெரிதும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.


கோபுர தரிசனம் - செப்டம்பர் 2009