Home
Print

Swami Desika feed

Order by:

Sri Desika Stotra Nidhi
ஸ்ரீதேசிக ஸ்தோத்ர நிதி

ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிகர் அருளிய ஸ்ரீஸ்துதி, பூஸ்துதி, ஸ்ரீஹயக்ரீவ ஸ்தோத்ரம், ரகுவீர கத்யம், ஸுதர்சனாஷ்டகம் போன்ற 28 ஸ்தோத்ரங்களின் தொகுப்பே இந்த நிகரற்ற நிதி. 
Product Details...

Book Code: 375
Price: Rs. 30.00


Sri Desika Stotrangal (Moolam)
ஸ்ரீதேசிக ஸ்தோத்ரங்கள் மூலம்

ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிகர் அருளிய ஸ்ரீஸ்துதி, பூஸ்துதி, ஸ்ரீஹயக்ரீவ ஸ்தோத்ரம், ரகுவீர கத்யம், ஸுதர்சனாஷ்டகம் போன்ற 28 ஸ்தோத்ரங்களுடன், ஸ்ரீசது சுலோகி, ஸ்ரீ ஸ்தோத்ரரத்நம், கத்யத்ரயம், ஸ்ரீ தயாசதகம் உட்பட ஸம்ஸ்க்ருத மூலம் மட்டும் கொண்ட நூல். 
Product Details...

Book Code: 376
Price: Rs. 30.00


Sri Desika Stotramala (Uraiyudan)
ஸ்ரீ தேசிக ஸ்தோத்ரமாலா உரையுடன்

ஸ்ரீ தேசிக ஸ்தோத்ரங்களின் கருத்தை சாதாரண மக்களும் எளிதில் அறிந்து அநுபவிக்கும் வாய்ப்பை அளிப்பதற்குப் பாங்கான முறையில் அவற்றின் பதவுரையையும், அருமையான விரிவுரையையும், எளிய வரையறையையும் தமிழில் அழகாக வரைந்து தந்துள்ளார் உரையாசிரியர் ஸ்ரீ.உப.வ. ஸ்ரீராமதேசி 
Product Details...

Book Code: 377
Price: Rs. 260.00


Sri Desika Prabandam (Moolam)
ஸ்ரீ தேசிகப்பிரபந்தம் மூலம்

ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன் அருளிச்செய்த தமிழ்ப் பாசுரங்களின் தொகுப்பே இந்த தேசிகப்பிரபந்தம். ஸ்ரீ தேசிகர் பெயரில் அவர் குமாரர் நைநாராச்சியார் இயற்றிய பிள்ளையந்தாதியும் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 405 பாசுரங்களும் 20 பிள்ளையந்தாதியும் அடங்க 
Product Details...

Book Code: 379
Price: Rs. 30.00


Sri Desika Prabandam (Urai)
ஸ்ரீ தேசிகப்பிரபந்தம் உரை

ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன் அருளிச்செய்த தமிழ்ப் பாசுரங்களின் தொகுப்பே இந்த தேசிகப்பிரபந்தம். இதில் மொத்தம் 405 பாசுரங்களும் 20 பிள்ளையந்தாதியும் அடங்கியுள்ள இந்நூலை ஸ்ரீராம தேசிகாச்சாரியார் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். 
Product Details...

Book Code: 380
Price: Rs. 120.00


Sri Ranganatha Divyamani Padukaigalum Sakala Kaaryasiddhiyum
ஸ்ரீ ரங்கநாத திவ்யமணி பாதுகைகளும் ஸகல காரியஸித்தியும்

ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிகன் அருளிச்செய்த ச்லோகங்களின் சில பொருக்கு மணிகளும் அவைகளால் ஏற்படும் காரிய ஸித்தியும், காலை, மத்யான்னம், மாலை பாராயணம் செய்ய வேண்டிய ஸ்ரீ ரங்கநாத ஸ்தோத்ரங்களும், ஆழ்வார் பாசுரங்களும் அடங்கியது. 
Product Details...

Book Code: 382
Price: Rs. 15.00


Sristhuthi, Bhoosthuthi & Godasthuthi
ஸ்ரீஸ்துதி, பூஸ்துதி, கோதாஸ்துதி

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்தது 
Product Details...

Book Code: 383
Price: Rs. 8.00


Sri Paaduka Sahasram
ஸ்ரீ பாதுகாஸஹஸ்ரம்

ஸ்வாமி ஸ்ரீ தேசிகன் ஸ்ரீரங்கநாதன் திருவடிகளைத் தாங்குகின்ற பாதுகைகளை பற்றி பலவிதமாக அநுபவித்து அருளிச் செய்துள்ள ஸம்ப்ரதாய க்ரந்தரத்நம். மூலம் ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ச்லோகத்தின் ஸாராம்சமும் தமிழில 
Product Details...

Book Code: 393
Price: Rs. 200.00


Sri Dayasathagam
ஸ்ரீதயாசதகம்

ஸ்ரீஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த ஸ்ரீ தயாசதகம் திருவேங்கடமுடையானது கருணையெனும் குணத்தைப் பற்றிப் பாடிய 108 ச்லோகங்களைப் பத்து பதிகங்களில் கொண்டது இந்த சதகம். ஸம்ஸ்க்ருதம் தமிழ் மூலத்துடன், தமிழில் பதவுரையும், பொழிப்புரையும் கொண்டது இந்நூல். 
Product Details...

Book Code: 476
Price: Rs. 30.00


Sri Hayagreeva Stotram
ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்

''ஜ்ஞாநாநந்தமயம் தேவம்'' என்று துவங்கும் இந்த தோத்ரம், கல்விக்கு முதற்கடவுளான ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமாளைப் பற்றி ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்தது. 
Product Details...

Book Code: 477
Price: Rs. 10.00


Sri Sudarsanashtagam, Sri Shotasayutha Stotram
ஸ்ரீ ஸுதர்சநாஷ்டகம், ஸ்ரீ ஷோடசாயுத ஸ்தோத்ரம்

ஸ்ரீ ஸ்வாமி தேசிகனால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்ரங்கள், திருவாழியாழ்வான் என்கிற ஸுதர்சனரைப் பற்றியது; ஸ்ரீஸ்வாமி தேசிகன் இந்த ஸ்தோத்ரங்களை அருளி 
Product Details...

Book Code: 478
Price: Rs. 5.00



  • «« Start
  • « Prev
  • 1
  • Next »
  • End »»


Display #  
Results 1 - 11 of 11