அபிராமி பட்டர் அம்பிகையின் அருள்பெற்ற யோகநிலைக் கைகூடியவர். அம்பிகையைப் போற்றிச் செந்தமிழால் பாடல்கள் நூறு புனைந்தார். அவை யாவும் மோக்ஷ சாதனமாகவே அமைந்தவை உலக இன்பங்களைத் தருவதாகவும்…
இந்தநூலிலே, அன்றாட வாழ்வில் இயற்கை தந்த மூலிகைகள் மற்றும் முக்கியமான மூலிகைகளைப்பற்றியும், பெருவாரியாகப் பரவி நிற்கும் நோய்கள், விஷக்கடிகள் மற்றும் அந்தந்த வியாதிகளுக்குரிய சிற்சில அரிய ஒளஷதப்பிரயோகங்களும்…
தென்னிந்திய உணவுப் பழக்கங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. ஸ்குவாஷ், ஜெல்லி, பானவகைகளின்செய்முறை, அழகுக்குறிப்புகள், மற்றும் பல பயன்தரும் குறிப்புகளுடன் கூடியது.
குழந்தைக்கு நோய் ஏற்பட்டால், தாயார்தான் அதன் சரீர நிலைகளையும் குறிகளையும் கொண்டு நோயை அறிந்து வீட்டு வைத்திய முறையில் சிகிச்சை செய்ய வேண்டும்.இச்சிறு நூலில் விவரித்திருக்கிற மூலிகை…
ஜோதிடம் தாமே கற்றுக்கொள்ளவும், ஜாதகம் கணிக்கவும், விவாஹப்பொருத்தம் பார்க்கவும், சுபமுஹூர்த்தங்களுக்கு உபயோகமான பல அரிய விஷயங்கள்அடங்கிய ஜோதிடத் துணைவன்.
கல்யாண காலத்தில் சொல்லப்படும் முக்கியமான மந்த்ரங்களும் அவற்றின் அர்த்தங்களும் அடங்கியது. வேதமந்த்ரங்களின் மகத்துவத்தை உணர்த்தவல்ல அரியநூல். இவ்வாறு மந்த்ரார்த்தங்களைப் புரிந்துக்கொண்டு, அவசரப்படாமல், கல்யாண காலத்தில் எல்லா மந்த்ரங்களையும்…
இந்த புத்திகத்தில் காணப்படும் பாட்டுக்கள், கல்யாண வைபவம்,மற்ற சுப காரியங்கள், நம் பண்டிகைகள் யாவற்றுக்கும் பாடி மகிழ்வதற்க்கு உபயோகமாக உள்ளவை. இவைகளை யாவரும் பாடம் செய்து, தக்க…
மாந்தர்கள் அனைவரும் ஸகலவிததுக்கங்களும் நீங்கி, தர்மார்த்த காமமோக்ஷரூப சதுர்வித புருஷார்த்தங்களையும் பெற வாய்ப்பாகப் பல பீஜாக்ஷரங்களையும் அமைத்து ஸ்ரீசங்கர பகவத் பாதாள் அருளியது இந்த ஸெளந்தர்ய லஹரிஸ்தோத்ரம்.…
குடும்பத் தலைவிகள் அவர்களின் அனறாட அலுவல்களைச் சுலபமாகவும் சிக்கலில்லாமலும் செய்து முடித்துவிட வேண்டும் என்பதே."வீட்டுக் குறிப்புகள்" என்னும் தலைப்பில் எண்ணிலடங்கா குறிப்புகள் தந்துக்கொண்டே இருக்கலாம். அதற்கு முடிவே…
இந்த புத்தகத்தில் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமாவளி ஸம்ஸ்கிருத மூலம் தமிழ் எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருக்கிறது. ஸம்ஸ்க்ருத பாக்ஷையில் ஒரு சில எழுத்துக்களுக்கு நான்கு விதமான உச்சரிப்புக்கள் உண்டு. எனவே,…