மாந்தர்கள் அனைவரும் ஸகலவிததுக்கங்களும் நீங்கி, தர்மார்த்த காமமோக்ஷரூப சதுர்வித புருஷார்த்தங்களையும் பெற வாய்ப்பாகப் பல பீஜாக்ஷரங்களையும் அமைத்து ஸ்ரீசங்கர பகவத் பாதாள் அருளியது இந்த ஸெளந்தர்ய லஹரிஸ்தோத்ரம்.…
மந்த்ராலயத்தில் ப்ருந்தாவனவாசியாய், தம்மை வணங்கும் மக்களுக்கு இகபர சுகங்களை அளித்து வருபவர் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள். இம்மகான் ப்ருந்தாவன ரூபத்தில் எழுந்தருளியுள்ள மந்த்ராலயம் ஒரு யாத்ராஸ்தவமாக இன்று விளங்குகிறது…