Gita Govindam
₹95.00
Product Highlights
POSTAL CHARGES – Rs. 30 /-
COURIER CHARGES – As applicable.
Description
இருபத்தி நான்கு அஷ்டபதிகள் கொண்ட இந்த காவியத்தில் ஒவ்வொரு அஷ்டபதியிலும் நடனத்திற்கேற்றபடி எட்டெட்டு பதங்கள் உள்ளன. கருத்துக்கள் அடங்கிய இந்த அஷ்டபதியில் 90 செய்யுட்கள்அமைக்கப்பட்டுள்ளன. கீத கோவிந்தம் என்னும் இந்த காவியத்தை இயற்றிய ஜயதேவ கவியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி நாம் சிறிதளவே அழைக்கின்றோம். மேலும் ஐயதேவர் இந்தக் காவியத்தை பூரி ஜகந்நாதத்தில் பாடினாறென்றும் அவருடைய மனைவி பத்மாவதி அம்மையார் அதற்க்கேற்ப அபிநயம் செய்தாரென்றும் அதனால் பூரி ஜகந்நாதர் மகிழ்ச்சி அடைந்ததாகவும் இந்நூலிலிருந்து நாம் அறிகின்றோம்.
Reviews
There are no reviews yet.