Kural Manikkathaigal Part 1
₹25.00
Product Highlights
தெள்ளு தமிழ் வள்ளுவன் தெரித்த குறட்பாக்கள் சிந்தனைக்குப் பெருவிருந்து; 1330 குறட்பாக்களில் ஒரு பன்னிரு எளிய பாக்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை விளக்கும் வகையில் பன்னிரு கதைகளையும் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. நுன்மாண் நுழைபுலம் மிக்க ஆன்றோர்களுக்குப் பயன்படுமாறு செய்ய வேண்டுமென்று வேண்டுகிறோம்.
Description

Reviews
There are no reviews yet.