Naalaayira Divya Prabhandam
₹500.00
Product Highlights
POSTAL CHARGES – Rs. 50 /-
COURIER CHARGES – As applicable.
in stock
Description
ஸ்ரீய: பதியான ஸர்வேச்வரன் ஸ்ரீமத் நாராயணணுடைய திருவருளாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள்.அழகிய தமிழ்ப் பாடல்களிலே வடித்துக் கொடுத்துள்ளார்கள். அவைகளே இன்று நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்று வழங்குகின்றன. இத்திவ்யப்பிரபந்தத்தை திராவிட வேதம் என்றும் தமிழ் வேதம் என்றும் கொண்டாடுகின்றனர்.நூற்றெட்டு திவ்ய தேசங்களின் பெருமைகளையும் ஆங்காங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான்களுடைய வைபவங்களையும் இந்நாலாயிர திவ்யப்பிரபந்தத்தால் அறியலாம்.
Reviews
There are no reviews yet.