Description
தேவிகளை பூஜித்து நவராத்ரி விழாவாக தமிழகத்தில் கொண்டாடி மகிழ்கிறோம்.இந்த நவராத்ரி நாட்களில் அனுஷ்டிக்க வேண்டிய ஸ்ரீ தேவியின் ஸ்லோகங்கள், பூஜைகள் பல வழக்கில் உள்ளன. அவரவரின் கால அவகாசங்களை பொறுத்து முயன்ற அளவிலான பூஜைகளை மேற்கொண்டு ஸ்ரீ தேவியின் அருளைப் பெறலாம்
Reviews
There are no reviews yet.