Sri Kamalamba Navavarana Keerthanaikalin Arputha Palankal
₹60.00
Product Highlights
POSTAL CHARGES INSIDE TAMIL NADU – Rs. 30/-
POSTAL CHARGES OTHER STATE – EXTRA.
COURIER CHARGES – AS APPLICABLE.
Description
ஸ்ரீ அம்பாளின் நவாவரணபூஜைகளின் மஹிமைகள், ஒன்பது ஸ்ரீசக்ரப்படங்கள் பக்திரஸத்துடன் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன. ஸங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகத் திலழ்ந்தவர் ஸ்ரீ மத்துஸ்வாமி தீக்ஷிதர் ஸாஹித்யகர்த்தா. திருவாரூர் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கமலாம்பிகையின் பேரில் இயற்றிய ஒன்பது கீர்த்தனைத் துதிகளே “நவராணக் கிருதிகள்” என்ற பிரிசித்தமான இசைக் கீர்த்தனங்கள். இனிய இசைக்கு ஏற்ப ஸம்ஸ்க்ருதத்தின் நளினமான சொல் பிரோயகங்களுடனும், அர்த்தபுஷ்டியான பதங்களுடனும், அற்பதமான தெய்வீக சக்திகளுடனும் இவைகள் வளம் வருகின்றன.
Reviews
There are no reviews yet.