Description
ஸ்ரீ மஹாவிஷ்ணுவினுடைய பல அவதாரங்களிலே கிருஷ்ணா அவதாரம் மிகமிக சிறந்தது என ஆழ்வார்கள் அத்துணை பேரும் கண்ணணிடம் காதல் கொண்டு, அவன் திருநாமத்தை, அவனுடைய திவ்யசேஷ்டி தங்களைத் தமது பாசுரங்களால் பாடிப் பாடிப் பரவசமெய்துள்ளார்கள்… ஸ்ரீ க்ருஷ்ண ஸஹஸ்ரநாம பாராயணம் செய்பவர்களுக்குப் பாவ நிவர்த்தியும் ஸகல காரியத்தையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.
Reviews
There are no reviews yet.