Sri Raghavendra Sahasranama Stotram
₹45.00
Product Highlights
மந்த்ராலயத்தில் ப்ருந்தாவனவாசியாய், தம்மை வணங்கும் மக்களுக்கு இகபர சுகங்களை அளித்து வருபவர் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள். இம்மகான் ப்ருந்தாவன ரூபத்தில் எழுந்தருளியுள்ள மந்த்ராலயம் ஒரு யாத்ராஸ்தவமாக இன்று விளங்குகிறது எனில் மிகையாகாது. இந்நூலில் ஸ்ரீ ராகவேந்திர திவ்யசரித்ரம் முதலில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது. அதைப்படித்தும், ஹைஸ்ரநமாவளியால் சுவாமிகளை அர்ச்சித்தும் ஸ்தோத்ரங்களைப் படித்தும் எல்லோரும் இஷ்ட ஸித்திகளைப் பெறவேண்டுமெனப் பணிவுடன் வேண்டுகிறோம்.
Description

Reviews
There are no reviews yet.