Sri Surya Sahasranama Stotram
₹45.00
Product Highlights
POSTAL CHARGES – Rs. 20 /-
COURIER CHARGES – As applicable.
Description
ரிக் வேதம் முதலான வேதங்களிளும், மற்ற இதிகாச புராணங்களிலும் சூரியனுக்கு சிறப்பான தனி இடம் உண்டு. சூரியனைச் சூரிய நாராயணன் என்றே அழைப்பர். உலகத்தைப் பிரத்யக்ஷ தெய்வமாகக் காப்பாற்றுபவன் சூரியபகவான் என்பதில் மதபேதம் இல்லை. அவனிடம் இருந்து அறிவும் ஆரோக்கியமும் பெறுவதற்காகவே அந்தணர்கள் சந்தி செய்கின்றனர். அகில உலகமும் போற்றும் சூரிய பகவானை ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம், அஷ்டோத்ரம் முதலிய ஸ்தோத்ரங்களால் துதி செய்தும் ஸூர்ய பகவானின் அநுக்ரஹத்தைப் பெறுவதன் மூலம் ஆரோக்யமும், நீண்ட ஆயுளும் ஸகல காரியஸித்தியும் பெற்று இன்புறவேண்டுமென்று ப்ராத்திக்கிறோம்.
Reviews
There are no reviews yet.