Sri Varahar Sahasranama Stotram
₹35.00
Product Highlights
POSTAL CHARGES INSIDE TAMIL NADU – Rs. 30/-
POSTAL CHARGES OTHER STATE – EXTRA.
COURIER CHARGES – AS APPLICABLE.
in stock
Description
இப்பூவுலகின் அதிபதியாகிய ஸ்ரீ வராஹப் பெருமாள் ஸகலவித பலன்களையும் அருளக்கூடியவர். அவர் அருளால் முக்யமாக பூமி, சொத்து ஸம்பந்தமான தடைகள் விலகி. சொத்து கைபடும். ராஹு, கேது போன்ற கிரஹ சேஷ்டைகள்/தொந்தரவுகள் விலகும். வியாதி, மரணபயம் விலகி, மோக்ஷம் வரையிலான பலன்கள் கிட்டும். இத்தகைய பெருமை வாய்ந்த ஸ்ரீ வராஹப் பெருமாளின் அபூர்வமான இந்த ஸஹஸ்ரநாமத்தை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்
Reviews
There are no reviews yet.