Sri Vishnu Sahasranaama Stotram
₹35.00
Product Highlights
POSTAL CHARGES – Rs. 30 /-
COURIER CHARGES – As applicable.
Description
பிரபஞ்சம் முழுவதையும் படைத்தவனும், அதன் உள்ளும் புறமும் பரவியவனும் , ஸகலகல்யாணகுண பூர்ணமும், ஸகல கர்மஸாக்ஷியுமான ஸ்ரீமந்நாராயணனுக்கு அனந்த கோடி நாமங்கள். அவனுடைய திருநாமங்களையோ யாரால் எவ்வாறு வரையறுத்துக் கூறமுடியும்?ஆயினும், பகவானுடைய திருநாமங்களில் ஒராயிரத்தை ஒன்று சேர்த்து, “ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்” என்ற பெயருடன் நமக்கு அளித்துள்ளார் ஸ்ரீ வியாஸ பகவான்.இப்படிப்பட்ட ஆயிரம் நாமங்களையே நான் சொல்கிறேன் என்று பீஷ்மாசாரியாரின் திருவாக்காக, நமக்கு இதில் விசேஷ சிரத்தை ஏற்படுவதன் பொருட்டுக் கூறுகின்றார் ஸ்ரீ வியாசர்.
Reviews
There are no reviews yet.