Sriman Naarayaneeyam
₹240.00
Product Highlights
POSTAL CHARGES INSIDE TAMIL NADU – Rs. 30/-
POSTAL CHARGES OTHER STATE – EXTRA.
COURIER CHARGES – AS APPLICABLE.
in stock
Description
ஸ்ரீமத் பாகவத புராணத்தின் ஸாரச்சுருக்கமாக ஸ்ரீ குருவாயூரப்பன் விஷயமாக, மேல்புத்தூர் ஸ்ரீநாராயணபட்ட திரி இயக்கிய வடமொழிக்ரந்தம் ஸ்ரீமந்நாராயணீயம். இந்த க்ரந்தம் 1034 வடமொழி ஶ்லோகங்களால் ஆனது. ஸம்ஸ்க்ருத பாஷை பரிச்சியமில்லாதவர்களுக்கு ஶ்லோகங்கள் சற்று கடினமாகத் தோன்றலாம். அப்படிப்பட்டவர்கள் ஓரளவுக்காவது அந்த ஶ்லோகங்களின் உட்பொருளைத் தெரிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த நூலின் குறிக்கோள்.
Reviews
There are no reviews yet.