Ungal Illam
₹90.00
Product Highlights
குடும்பத் தலைவிகள் அவர்களின் அனறாட அலுவல்களைச் சுலபமாகவும் சிக்கலில்லாமலும் செய்து முடித்துவிட வேண்டும் என்பதே.”வீட்டுக் குறிப்புகள்” என்னும் தலைப்பில் எண்ணிலடங்கா குறிப்புகள் தந்துக்கொண்டே இருக்கலாம். அதற்கு முடிவே இல்லை. எனினும், எங்களால் இயன்ற அளவில் குறிப்புகளைச் சேகரித்து அவற்றில் பெரும்பாலனவற்றைப் பரீட்சித்துப் பார்த்து பின்னரே அச்சில் வடித்துள்ளோம்.கூடியமட்டும் இன்றைய காலகட்டத்திற்கும் வாழ்க்கைச் சூழலுக்கும் பொருந்தக்கூடிய ஆலோசனைகளையே இந்நூலில் தந்திருக்கின்றோம்.
Description

Reviews
There are no reviews yet.