Description
ஸந்நிதிகளில் தினந்தோறும் சாத்துமுறை செய்வது பல்லாண்டு தொடங்கித் திருபள்ளியெழுச்சியையும் திருப்பாவையையும் மாலைப்பொழுதில் பல்லாண்டு தொடங்கி பூச்சூட்டல் – காப்பிடல் – சென்னியேங்கு – அமலனாதிபிரான், கண்ணி நுண்சிறுத் தாம்பு முதலிய சில பதிகங்களையும் அநுஸந்தித்துச் சாத்துமுறை செய்யும்படி ஒர்அழகிய திட்டம் நித்யாநுஸந்தானம் என்ற பெயரில் நாதமுனிகளால் வகுக்கப்பட்டது. வடகலை ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீ தேசிகர் பிரபந்தத்தினின்று சில முக்கியப் பகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.