Varaha kavasam
₹40.00
Product Highlights
POSTAL CHARGES – Rs. 20 /-
COURIER CHARGES – As applicable.
in stock
Description
ஸ்ரீ ஸ்காந்த புராணம் நான்காவது அத்தியாயத்தில் ஸ்ரீமுஷ்ண மஹாத்மியத்தைக் கூறுவதாக ஸாட்ஷாத் பரமேச்வரன், பார்வதிக்கு ஸ்ரீ வராஹ கவசத்தை உபதேசித்து அருளினார். ராகுதசை, ராகு புத்தி நடக்கும் அன்பர்களுக்கும், குழந்தைப் பேரில்லாதவர்களுக்கும் இந்த கவசம் ஒரு அருமருந்தாகும். க்ரஹ பீடைகள் நீங்கி, நற்பலன்கள் அபரிமிதமாக ஏற்படுவதையும் கண்கூடாகப் பார்த்து யாவரும் இந்த கவசத்தால் பயன்பெற வேண்டும்.
Reviews
There are no reviews yet.