Description
ஸ்ரீ ஸரஸ்வதீ பூஜை, ஸ்ரீ ராமநவமி பூஜை, ஸ்ரீ வரலஷ்மீ விரத பூஜை போன்ற 36 விரத பூஜைகள் மற்றும் பூஜை சம்பந்தமான சில முக்கியக் குறிப்புகள் கொண்டது. இந்த புத்தகத்தில் உள்ள தொகுப்புகள் யாவும் இந்தியாவிலேயே முதன்முறையாக லிப்கோ பதிப்பகத்தினரால் 1977-ல் பிரசுரிக்கப்பட்டு அரிய தொகுப்புகளில் மகத்தானதாக திகழ்கிறது.
Reviews
There are no reviews yet.